வெளிநாட்டு ரக மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.