ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். 
அப்போது ராணிப்பேட்டை முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உடன் இருந்தார் அவர் பதவியேற்று கோப்புகளில் கையொப்பமிட்டார் புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.பி ஐ மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ஐ க்கள் காவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.