விண்ணப்பிக்க கடைசிநாள் 18 August 2021

முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிட விபரங்கள்:

1. உளவிலாளர் / ஆற்றுப்படுத்துநர்

2. காவலர்

மொத்த எண்ணிக்கை: பல்வேறு பணியிடங்கள்

கல்வித் தகுதி:

1. உளவிலாளர் / ஆற்றுப்படுத்துநர்

இளங்கலை (ஹானர்ஸ்) அல்லது உளவியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. காவலர்

தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. உளவிலாளர் / ஆற்றுப்படுத்துநர்

01-07-2021ன் படி குறைந்தப்பட்சம் 35 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

2. காவலர்

01-07-2021ன் படி 18 வயதிற்குமேல் 32 வயதிற்குள் இருத்தல் வேன்டும்.
சம்பள விகிதம்:

1. உளவிலாளர் / ஆற்றுப்படுத்துநர்

மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 15,000/- வழங்கப்படும்.

2. காவலர்

மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 10,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை நகலெடுத்து (xexox) விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு தபால் மூலம் அனுப்பி வைக்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

விண்ணப்ப படிவத்தை (Application Form) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

அண்ணாசாலை, வேலூர் – 632 001.