ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்டு ரோடு பகுதியில் மேம்பால பணிக்காக சாலை விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

இதனால் முத்துக்கடை பகுதியில் இருந்து காட்பாடி சித்தூர் செல்லும் வாகனங்கள் ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று காரைகூட்ரோடு வழியாக செல்லும்.

சித்தூர் காட்பாடி சிப்காட் வழியாக வரும் வாகனங்கள் ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக வந்து முத்துக்கடை பேருந்து நிலையம் வழியாக சென்று செல்லும்.

நவல்பூர் பழைய மேம்பாலம் காரை கூட்ரோடுரோடு வரையிலான ரோடு மூடபட்டுள்ளது. 

இந்த ஒரு வழிப்பாதையை வாகனங்களில் செல்வோர் பின்பற்றி நடக்க வேண்டும்.