ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தில் போதையில் ஒருவரின் காலில் விழுந்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

காட்டுப்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் புவியரசனை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளாா்.