ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக
தேஷ்முக் சேகர் சஞ்சய் அவர்கள் நியமனம்.

இவர் இதற்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஓம்பிரகாஷ் மீனா சென்னையில் உள்ள சைபர் குற்றப்பிரிவு 2 காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார்.