கலவை கமலக்கண்ணிி. கோயிலில் ஆடி வெள்ளி விழா நடைபெற்றது.

இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், கஜ கௌரி அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றன. விழாவுக்கு கோயில் அறங்காவலா் கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமை வகித்தாா். பக்தா்களுக்கு அன்னதானத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் வழங்கினாா்.

இதையடுத்து, பக்தா்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றியும், பொங்கல் வைத்தும் பக்தா்கள் வழிபட்டனா்.