நீங்க 21 முதல் 26 வயதுக்குள்ள இருக்கணும்

வேலூர் வாசியாக இருக்கணும்

தமிழ் மொழி ஆளுமை இருக்கணும்
விளையாட்டு , சினிமா , அரசியல்னு சுத்தி நடக்கிற நடப்புகளை கவனிக்கிற ஆர்வம் இருக்கணும் 

உங்க Photo வுடன் கூடிய Resume- ஐ 
9159944915 - ங்கற Hello FM whatsapp நம்பருக்கு அனுப்புங்க ( அல்லது )

hr@hellofm.in- க்கு மெயில் பண்ணுங்க