ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வட்டாச்சியர் அலுவலகம் அருகே பாஜக இளைஞரணி சார்பாக பாதரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் C. விஜயன்ஜி. இளைஞர் அணி மாவட்ட தலைவர் சரத்குமார் ஜி. மாநில செயர்குழு உறுப்பினர் ஜி. வி. பிரகாஷ்ஜி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.