ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ராயல் கிளப்பில் 4 ஆம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்று நடுதல் எனவும் அதில் ஒரு பகுதியாக காஞ்சனகிரி மலையில் மரக்கன்று நடும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது இந்த விழாவிற்கு ராயல் கிளப் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார் பொருளாளர் பிரதீப் எல்லோரும் வரவேற்றார் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பூரணி கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

இதில் இந்தியன் வங்கி கிளை மேலாளர் அருண்குமார் ராயல் கிளப் நிறுவனர் நாராயணன் ரமேஷ் பாபு ‌. சீனிவாசன் கண்ணன் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.