ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழுவதும் இன்று வெப்பசலனம் அதிகமாக இருந்த காரணத்தால் இன்று அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழுவதுமாக இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று மதியம் சுமார் ஒரு மணி நேரம் வாலாஜா ராணிப்பேட்டை ஆற்காடு விசாரம் என அனைத்து பகுதிகளிலும் இன்று பரவலாக மழை கொட்டித் தீர்த்தன இதை கண்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து மழையில் நனைந்தனர்.. மக்கள் வேண்டி அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது இதனை கண்ட மக்கள் பெருதும் மகிழ்ச்சி அடைந்தனர்

RANIPET DISTRICT🌨️🌧️
RAINFALL REPORT IN MM ON 18/07/2021 till 7 am 24 hrs
1. Arakkonam: 8. 6
2. Arcot.: 6. 0
3. Kaveripakkam: 31. 0
4. Sholingur.: 18. 0
5. Wallajah.: 12. 0
6. Ammur.: 65. 0
7. Kalavai.: 65. 2
Total.: 205. 8 mm
Average.: 29. 4 mm

DEOC
Ranipet