ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சென்னை to பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூரிலிருந்து செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியிலிருந்து ஆட்களை ஏற்றி வந்துள்ளது.

அப்போது சாலையில் ஒரு நிறுத்தப்பட்டிருந்த ஈச்சர் மினி வேன் மீது அந்த பஸ் வேகமாக மோதியது, இதில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட 5 பெண்களுக்கு லேசான காயம் மற்றும் ஒரு நபருக்கு வலது கால் உடைந்து. வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விபத்து சம்பவம் குறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் சற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.