பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து முத்துக்கடை பஸ் நிலையம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர் இதில் பாவரசு முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்