ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் பத்மா நகரை சேர்ந்தவர் கோகிலா என்ற ஜாக்கமா 32 இவர் அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார்.

இதேபோல் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராணி 40 எண்பரும் இவர்கள் இருவரையும் ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் ராணிப்பேட்டை அருகே உள்ள வானபாடி தமிழன்னை வீதி பகுதியில் கோமதி 40 அம்மு 35 ஆகிய இருவரும் மதுபான பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தனர் அப்போது அவர்கள் இருவரையும் சிப்காட் காவல் உதவி ஆய்வாளர் சிதம்பரம் கைது செய்தனர்.