கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காணொலி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். அதில் கொரோனா தடுப்பு பணிகள் பொதுபோக்குவரத்து தொடங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.