ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு அரசு மதுபான கடைகள் திறக்கலாம் என அனுமதி அளித்தின் பேரில்
ஆற்காடு லட்சுமி திரையரங்கம் எதிரில் உள்ள மதுபான கடையில் sanitizer மற்றும் சமூக இடைவெளி
முககவசத்துடன் ஆகியவை கொண்டு விற்பனை நடைபெற்று வருகின்றது.
ஆற்காடு நகரத்தில் உள்ள கிளைவ் பஜாரில் ஏதிரே மதுபான கடைக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி மதுபான கடை எண். 11024 ல் சமூக இடைவெளி மற்றும் முககவசம் ஆகியவை பின்பற்றாததால் ஆற்காடு வட்டாட்சியர் அந்த மதுபான கடைக்கு அபராதம் விதித்தார் இதில் ஆற்காடு வருவாய் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
