தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் மாண்புமிகு இராணிப்பேட்டை ஆர். காந்தி. அவர்கள் அரக்கோணம் (NSUI) நரேஷ்குமார், அனீஷ் ஆகியோர், ஆக்சிஜன் செரியூட்டி உருவாக்கி உள்ளார்கள் அதனை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

இதில் ஜி. கே. குழுமம்.வினோத்காந்தி, சந்தோஷ்காந்தி, M. நிர்மல்ராகவன், Dr. விமல இளைஞரணி.W. M. கமல்ராகவன்.
மாவட்ட வர்த்தடகரணி துணைஅமைப்பாளர், KG. முரளி.
மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.