முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திடீர் ஆய்வு ஊரடங்கு குறித்தும் பொது மக்கள் நடமாட்டம் குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரொனா நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள் ராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் மேலும் எதிராக பொது ஊரடங்கு குறித்தும் பொதுமக்கள் நடமாட்டம் குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்