#BREAKING |  இன்று இரவு 8.45க்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!


கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.