சுவாரசியமான தகவல்கள்  
இந்த பூமியில் ஒரு ஆண்டிற்குச் சராசரியாக 131.4 மில்லியன் குழந்தைகள் பிறக்கிறதாம். 

அப்படி என்றால் ஒரு நாளுக்கு 3.60 லட்சம் , ஒரு மணி நேரத்திற்கு 15 ஆயிரம் , ஒரு நிமிடத்திற்கு 250 , ஒரு நொடிக்கு 4 குழந்தைகள் சராசரியாக இந்த பூமியில் ஜனிக்கிறதாம்.

Interesting facts 

An average of 131.4 million babies are born on this earth each year. 

Soo an average of 3.60 lakh children a day, 15 thousand per hour, 250 per minute, 4 children per second are born on this earth.