திருவலம் துணைமின் நிலையத்தில் மின்கம்பம் தீ விபத்து
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை முழுவதும் பவர்கட்

பழுதடைந்த CTயை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

திருவலம் அருகே ட்ரான்ஸ்பரம் கோளாறு காரணமாக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை வாலாஜா ஆகிய இடங்களில் இருளில் மூழ்கி உள்ளது இரவு மின்சாரம் வருவது சந்தேகமாக உள்ளது.