கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறப்போவதாக அறிவிப்பு. சமீபத்தில் தன்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.