'பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது' என பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெல்லும். இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது; தேசிய கட்சியான பாஜக வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிருக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.