பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியுள்ளது.

 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் வீட்டு தனிமையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், '" சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.

பரிசோதனையில் எனது குடும்பத்தினருக்கு கொரோனா இல்லை என குறிப்பிட்டுள்ளார்.