ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சுகுமார் மேளதாளத்துடன் ஊர்வலமாகச் சென்று மனு தாக்கல் செய்தார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி, ஏழுமலைநகர செயலாளர் கே. பி சந்தோசம் மற்றும் முன்னாள் நகர ஒன்றிய பேரூர் மகளிர் அணியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.