தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக முதலில் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்ட நிலையில் 171 வேட்பாளர்கள் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1. பொன்னேரி (தனி) (2): திரு. சிறுணியம் ஞ. பலராமன்
2. திருத்தணி (3) :திரு. திருத்தணி கோ. அரி,
3. திருவள்ளூர் (4) : ரமணா
4. ஆவடி (6): க. பாண்டியராஜன்,
5. மதுரவாயல் (7) : திரு. பா. பென்ஜமின்,
6. அம்பத்தூர் (8) :திரு. ஏ. அலெக்சாண்டர்
7. மாதவரம் (9) : திரு. மாதவரம் ஏ. மூர்த்தி,
8. திருவொற்றியூர் (10): திரு. மு. குப்பன்
9. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11): ராஜேஷ்,
10. கொளத்தூர் (13): திரு. ஆதிராஜாராம்
11. வில்லிவாக்கம் (14) : திரு. பிரபாகர்,
12. அண்ணாநகர் (21): திருமதி கோகுல இந்திரா
13. விருகம்பாக்கம் (22) : திரு. விருகை ஏ.சூ. ரவி
14. சைதாப்பேட்டை (23) : திரு. சைதை சா. துரைசாமி
15. தியாகராயநகர் (24): திரு. சத்திய நாராயணன் (எ) தி.நகர் சத்தியா
16. மைலாப்பூர் (25) : திரு. சு. நட்ராஜ்
17. வேளச்சேரி (26) : திரு. ஆ.மு. அசோக்
18. சோழிங்கநல்லூர் (27) : திரு. மு.ஞ. கந்தன்
19. ஆலந்தூர் (28) : திருமதி பா. வளர்மதி
20. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29): திரு. மு. பழனி
21. பல்லாவரம் (30) :திரு. சிட்லபாக்கம் ச. ராசேந்திரன்
22. தாம்பரம் (31) : திரு. கூ.மு.ஆ. சின்னய்யா
23. செங்கல்பட்டு (32) : திரு. ஆ. கஜா (எ) கஜேந்திரன்,
24. செய்யூர் (தனி) (34) : திருமதி ளு. கணிதாசம்பத்,
25. மதுராந்தகம் (தனி) (35) :திருமதி மரகதம் குமரவேல்
26. உத்திரமேரூர் (36) : திரு. ஏ. சோமசுந்தரம்
27. அரக்கோணம் (தனி) (38): திரு. சு. ரவி
28. காட்பாடி (40) : திரு. ஏ. ராமு
29. ராணிப்பேட்டை (41) : திரு. ளு.ஆ. சுகுமார்
30. வேலூர் (43) : திரு. ளு.சு.மு. அப்பு
31. அணைக்கட்டு (44) : திரு. த. வேலழகன்
32. குடியாத்தம் (தனி) (46) : திருமதி ழு. பரிதா
33. வாணியம்பாடி (47) :திரு. ழு. செந்தில்குமார்
34. ஆம்பூர் (48) : திரு. மு. நஜர்முஹம்மத்
35. ஜோலார்பேட்டை (49) : திரு. மு.ஊ. வீரமணி
36. ஊத்தங்கரை (தனி) (51) :திரு. கூ.ஆ. தமிழ்செல்வம்
37. பர்கூர் (52) :திரு. ஹ. கிருஷ்ணன்
38. கிருஷ்ணகிரி (53) :திரு. மு. அசோக்குமார்
39. வேப்பனஹள்ளி (54) : திரு. கே.பி. முனுசாமி
40. ஒசூர் (55) :திருமதி ளு. ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி
41. பாலக்கோடு (57) :திரு. மு.ஞ. அன்பழகன்
42. பாப்பிரெட்டிபட்டி (60) : திரு. ஹ. கோவிந்தசாமி
43. அரூர் (தனி) (61) :திரு. ஏ. சம்பத்குமார்
44. செங்கம் (தனி) (62) :திரு. ஆ.ளு. நைனாக்கண்ணு
45. கலசபாக்கம் (65) :திரு. ஏ. பன்னீர்செல்வம்
46. போளூர் (66) : திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
47. ஆரணி (67) : திரு. சேவூர் ளு. இராமச்சந்திரன்
48. செய்யார் (68) : திரு. தூசி மு. மோகன், க்ஷக்ஷஹ
49. திண்டிவனம் (தனி) (72) :திரு. ஞ. அர்ஜூனன்
50. வானூர் (தனி) (73) : திரு. ஆ. சக்ரபாணி
51. விக்கிரவாண்டி (75) : திரு. ஆ.சு. முத்தமிழ்செல்வன்,
52. உளுந்தூர்பேட்டை (77) : திரு. இரா. குமரகுரு,
53. ரிஷிவந்தியம் (78) : திரு. சந்தோஷ்
54. கள்ளக்குறிச்சி (தனி) (80): திரு. ஆ. செந்தில்குமார்
55. கங்கவல்லி (தனி) (81) :திரு. ஹ. நல்லதம்பி
56. ஆத்தூர் (தனி) (82) : திரு. ஹ.ஞ. ஜெயசங்கரன்
57. ஏற்காடு (ளுகூ) (83) : திருமதி கு. சித்ரா
58. ஓமலூர் (84) : திரு. சு. மணி
59. சங்ககிரி (87) : திரு. சுந்தரராஜன்
60. சேலம் (வடக்கு) (89) :திரு. ழு. வெங்கடாஜலம்
61. சேலம் (தெற்கு) (90) :திரு. நு. பாலசுப்ரமணியன்
62. வீரபாண்டி (91) :திரு. ஆ. ராஜா (எ) ராஜமுத்து
63. ராசிபுரம் (தனி) (92) : டாக்டர் ஏ. சரோஜா
64. சேந்தமங்கலம் (ST) (93) : திரு. ளு. சந்திரன்
65. நாமக்கல் (94) : திரு. மு.ஞ.ஞ. பாஸ்கர்
66. பரமத்தி வேலூர் (95) : திரு. ளு. சேகர்
67. திருச்செங்கோடு (96) :திருமதி பொன். சரஸ்வதி
68. குமாரபாளையம் (97) :திரு. பி. தங்கமணி
69. ஈரோடு (மேற்கு) (99) : திரு. மு.ஏ. இராமலிங்கம்
70. காங்கயம் (102) : திரு. ஹ.ளு. ராமலிங்கம்
71. பெருந்துறை (103) : திரு. ஜெயக்குமார்
72. பவானி (104) : திரு. கருப்பணன்
73. அந்தியூர் (105) :திரு. சண்முகவேல்
74. கோபிச்செட்டிப்பாளையம் (106) : திரு. செங்கோட்டையன்
75. பவானிசாகர் (தனி) (107) : திரு. ஹ. பண்ணாரி
76. கூடலூர் (தனி) (109) : திரு. பொன். ஜெயசீலன்
77. குன்னூர் (110) : திரு. வினோத்
78. மேட்டுப்பாளையம் (111) :திரு. செல்வராஜ்
    
79. அவினாசி (தனி) (112) : திரு. ப. தனபால்
80. திருப்பூர் (வடக்கு) (113) : திரு. விஜயகுமார்
81. திருப்பூர் (தெற்கு) (114) : திரு. குணசேகரன்
82. பல்லடம் (115) : திரு. ஆனந்தன்
83. சூலூர் (116) : திரு. கந்தசாமி
84. கவுண்டம்பாளையம் (117) : திரு. அருண்குமார்    
85. கோயம்புத்தூர் வடக்கு (118) : திரு. அம்மன் மு. அர்ச்சுணன்
86. தொண்டாமுத்தூர் (119) : திரு. வேலுமணி
87. சிங்காநல்லூர் (121) :திரு. ஜெயராம்
88. கிணத்துக்கடவு (122) :திரு. செ. தாமோதரன்
89. பொள்ளாச்சி (123) :முனைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன்
90. வால்பாறை (தனி) (124) :திரு. தி.க. அமுல்கந்தசாமி
91. உடுமலைப்பேட்டை (125) :திரு. உடுமலை மு. ராதாகிருஷ்ணன்
92. மடத்துக்குளம் (126) : திரு. மகேந்திரன்    
93. பழனி (127): திரு. மு. ரவிமனோகரன்
94. ஒட்டன்சத்திரம் (128) : திரு. நடராஜ்
95. நத்தம் (131) : திரு. நத்தம் இரா. விசுவநாதன்
96. திண்டுக்கல் (132) : திரு. திண்டுக்கல் சீனிவாசன்
97. வேடசந்தூர் (133) : டாக்டர் பரமசிவம்
98. கரூர் (135) : திரு.விஜயபாஸ்கர்
99. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) : திரு. முத்துக்குமார் (எ) தானேஷ்
100. குளித்தலை (137) :திரு. சந்திரசேகர்
101. மணப்பாறை (138) : திரு. இரா. சந்திரசேகர்,
102. ஸ்ரீரங்கம் (139) : திரு. கு.ப. கிருஷ்ணன்,
103. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140) : திரு. ஏ. பத்மநாதன்,    
104. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) : திரு. வெல்லமண்டி சூ. நடராஜன்
105. திருவெறும்பூர் (142) :திரு. ப. குமார்,
106. லால்குடி (143) : திரு. ராஜாராம்
107. மணச்சநல்லூர் (144) : திரு. மு. பரஞ்ஜோதி,
108. முசிறி (145) : திரு. ஆ.செல்வராசு,
109. துறையூர் (தனி) (146): திருமதி த. இந்திராகாந்தி,
110. குன்னம் (148) : திரு. சு.கூ. ராமச்சந்திரன்,
111. அரியலூர் (149) : திரு. தாமரை ராஜேந்திரன்
112. பண்ருட்டி (154) : திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன்,
113. கடலூர் (155) : திரு. ஆ.ஊ. சம்பத்,
114. குறிஞ்சிப்பாடி (156) : திரு. இராம. பழனிசாமி
115. புவனகிரி (157) : திரு. ஆ. அருண்மொழிதேவன்,
116. சிதம்பரம் (158) : திரு. மு.ஹ. பாண்டியன்,  
117. காட்டுமன்னார் கோயில் (தனி) (159) : திரு. சூ. முருகுமாறன்,  
118. சீர்காழி (தனி) (160) : திரு. பாரதி,
119. பூம்புகார் (162) : திரு. பவுன்ராஜ்,
120. நாகப்பட்டினம் (163) : திரு. தங்க. கதிரவன்,
121. வேதாரண்யம் (165) : திரு. மணியன்
122. திருத்துறைப்பூண்டி (தனி) (166) : திரு. ஊ. சுரேஷ்குமார்,     
123. மன்னார்குடி (167) : திரு. சிவா. ராஜமாணிக்கம்
124. திருவாரூர் (168) : திரு. பன்னீர்செல்வம்,    
125. நன்னிலம் (169) : திரு. சு. காமராஜ்,    
126. திருவிடைமருதூர் (தனி) (170) : திரு. யூனியன் வீரமணி,
127. பாபநாசம் (172) : திரு. மு. கோபிநாதன்
128. ஒரத்தநாடு (175) : திரு. ஆர். வைத்திலிங்கம்,
129. பேராவூரணி (177) : திரு. திருஞானசம்பந்தம்,
130. கந்தர்வகோட்டை (தனி) (178) : திருமதி ஜெயபாரதி,
131. விராலிமலை (179) : டாக்டர் விஜயபாஸ்கர்,
132. புதுக்கோட்டை (180) : திரு. ஏ.சு. கார்த்திக் தொண்டைமான்,
133. திருமயம் (181) : திரு. வைரமுத்து
134. ஆலங்குடி (182) : திரு. தர்ம. தங்கவேல்,
135. அறந்தாங்கி (183) : திரு. ஆ. ராஜநாயகம்,
136. திருப்பத்தூர் (185) : திரு. மருது அழகுராஜ்,
137. சிவகங்கை (186) : திரு. . செந்தில்நாதன்,
138. மானாமதுரை (தனி) (187) : திரு. நாகராஜன்,
139. மேலூர் (188) : திரு. பெரியபுள்ளான் (எ) செல்வம்,     
140. மதுரை கிழக்கு (189) : திரு. சு. கோபாலகிருஷ்ணன்,     
141. சோழவந்தான் (தனி) (190) : திரு. மு. மாணிக்கம்,     
142. மதுரை தெற்கு (192) : திரு. சரவணன்,
143. மதுரை மேற்கு (194) : திரு. செல்லூர் மு. ராஜூ,
144. திருப்பரங்குன்றம் (195) : திரு. ஏ.ஏ. ராஜன் செல்லப்பா,
145. திருமங்கலம் (196) : திரு. உதயகுமார்,
146. உசிலம்பட்டி (197) : திரு. அய்யப்பன்,
147. ஆண்டிபட்டி (198) : திரு. லோகிராஜன்     
148. பெரியகுளம் (தனி) (199) : திரு. ஆ. முருகன்,
149. கம்பம் (201) : திரு. சையதுகான்,     
150. ராஜபாளையம் (202) : திரு. ராஜேந்திரபாலாஜி     
151. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)(203) : திரு. மான்ராஜ்,
152. சாத்தூர் (204) : திரு. சு.மு. ரவிச்சந்திரன்,
153. சிவகாசி (205) : திருமதி லட்சுமி கணேசன்,
154. அருப்புக்கோட்டை (207) : முனைவர் வைகைச்செல்வன்,     
155. பரமக்குடி (தனி) (209) : திரு. சதன் பிரபாகர்,
156. திருவாடானை (210) : திரு. ஆணிமுத்து,
    
157. முதுகுளத்தூர் (212) : திருமதி கீர்த்திகா முனியசாமி,
158. விளாத்திகுளம் (213) : திரு. சின்னப்பன்,
159. திருச்செந்தூர் (215) : திரு. ராதாகிருஷ்ணன்,
160. ஒட்டப்பிடாரம் (தனி) (217) : திரு. மோகன்,     
161. கோவில்பட்டி (218) : திரு. கடம்பூர் ராஜூ
162. சங்கரன்கோவில் (தனி) (219) : திருமதி ஏ.ஆ. ராஜலெட்சுமி,
163. வாசுதேவநல்லூர் (தனி) (220) : திரு. மனோகரன்,
164. கடையநல்லூர் (221) : திரு. செ. கிருஷ்ணமுரளி,
165. தென்காசி (222) : திரு. செல்வமோகன்தாஸ் பாண்டியன்,     
166. ஆலங்குளம் (223) : திரு. மனோஜ் பாண்டியன்,
167. அம்பாசமுத்திரம் (225) : திரு. இ. சுப்பையா (எ) இசக்கி சுப்பையா,
168. பாளையங்கோட்டை (226) : திரு. ஜெரால்டு,
169. நாங்குநேரி (227) : திரு. கணேசராஜா
170. ராதாபுரம் (228) : திரு. இன்பதுரை,
171. கன்னியாகுமரி (229) : திரு. தளவாய்சுந்தரம்