தெரியுமா ?
"The quick brown fox jumps over the lazy dog "
என்ற ஆங்கில வாக்கியத்தில் அனைத்து ( 26 ) ஆங்கில எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது .
Do you know ?
The quick brown fox jumps over the lazy dog
All (26) English characters are used in the above English sentence.