ராணிப்பேட்டை மற்றும் வேலூரில் திடீர் மழை.

இடம் : வேலூர் பேலஸ் கபே .


ராணிப்பேட்டை , வேலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் குளிரும் , பனிப்பொழிவும் ஏற்பட்டு வந்த நிலையில் , நேற்று இரவு திடீரென மழை கொட்டியதால், நனைந்தபடி செல்லும் வாகன ஓட்டிகள் .