ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 எஸ்ஐகள் தலைமைக் காவலர்கள் உட்பட 20 காவலர்கள் பணியிட மாற்றம் செய்து எஸ்பி சிவகுமார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங் கள் பின்வருமாறு : 

ராணிப்பேட்டை எஸ்பி அலுவலக எஸ்ஐ சிதம்பரம் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கும் , சைபர் செல் பிரிவு எஸ்ஐ சரவணன் ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் , நெமிலி எஸ்ஐ பசலைராஜ் திமிரி போலீஸ் நிலையத்திற்கும் , ஆற்காடு தாலுகா போலீஸ் எஸ்ஐ பாலாஜி காவேரிப்டவுன் சிறப்பு பிரிவு எஸ்ஐ சையத்நசீர் பாக்கம் போலீஸ் நிலையத்திற்கும் சிப்காட் போலீஸ் எஸ்ஐ வசந்த காவே ரிப்பாக்கத்திற்கும் , ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு யிடமாற்றம் செய்யப்பட்டனர் . 

அதேபோல் , சிப்காட் தலைமைக் காவலர் சுப்பிரமணி ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற் கும் , சோளிங்கர் போலீஸ் நிலைய காவலர் அருண் வாலாஜாவிற்கும் ராணிப்பேட்டை டவுன் போலீஸ் நிலைய காவலர் நாதமுனி கொண்ட பாளையத்திற்கும் , ஆற்காடு டவுன் காவலர் நீலகண்டன் ரத்தனகிரிக்கும் சோளிங்கர் போலீஸ் நிலைய காவலர் ராஜசேகரன் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் , ரத்தனகிரி போலீஸ் நிலைய தலைமைக் காவலர் குமரன் ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கும் , அரக்கோணம் போலீஸ் நிலைய காவலர் ராஜா டவுன் போலீஸ் நிலைய காவலர் ஜெகத் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் , காவேரிப்பாக்கம் வாலாஜா போலீஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . 

அதே போல் , அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலைய காவலர் மதிவாணன் ரத்தனகிரிக்கும் , பாணா வரம் போலீஸ் நிலைய காவலர் சக்தி நாராயணன் ரத்தனகிரிக்கும் , சிப்காட் போலீஸ் நிலைய காவலர் கார்த்தி ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத் திற்கும் , வாலாஜா போலீஸ் நிலைய காவலர் விக்ரம் ராஜ்குமார் ஆற்காடு டவுன் போலீஸ் நிலையத்திற்கும் , ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய காவலர் தங்கராஜ் ராணிப்பேட்டைக்கும் என மொத்தம் 20 போலீசார் பணியிட மாற் றம் செய்யப்பட்டுள்ளனர் . இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்த்து...