ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் ₹ 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தார் சாலை , 2 நாளில் கற்கள் பெயர்ந்து சேதமாகியுள்ளது - சாலை அமைக்கும் பணியில் ஊழல் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு