ராணிப்பேட்டைலாஜாபேட்டை வன்னிவேடு மோட்டூர் காப்புக்காடு பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளிமான் இறை தேடி ஊருக்குள் வந்தது. இதனை அப்பகுதி மக்கள் பிடித்து வாலாஜா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்தமானை போலீசார் ராணிப்பேட்டை வனச்சரகத்தில் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மானை அம்மூர் காப்பு காட்டில் கொண்டுபோய் விட்டனர்.