ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் BHEL எம்பிளாய்ஸ் யூனியன் சார்பில் தலைவர் பாலாஜி தலைமையில் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கிடவும் கேண்டீன் நிர்வாகத்தைக் கண்டித்தும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.