இந்த நோய் உள்ளவரா நீங்கள்..? பல பேரின் பிரச்சனையை குணப்படுத்தும் பழைய சோறு மருத்துவம்..!!

குடல் அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பழைய சாதம் சாப்பிடுவதனால் தீர்வு காணலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது
தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் குடல் அழற்சி போன்ற பிரச்சினையினால் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற குடல் அழற்சி பிரச்சினை வராமல் தடுப்பதற்கு வலிகள் இருப்பதாக சுகாதாரத் துறை சார்பாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் குடல் அழற்சி ஏற்பட்ட 60 நோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனைகளின் அடிப்படையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் பழைய சாதம் சாப்பிடுபவர்கள் குடல் அழற்சி, அல்சர் போன்றவற்றால் பாதிக்கப்படுவதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.