இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Sourav Ganguly has been admitted to hospital after complaining of chest pain. Wishing him a speedy recovery!