திருவள்ளுவர் தினம்


திருப்பாற்கடல் கிராமத்தில் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் , திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது உருவச்சிலைக்கு பேரவை தலைவர் தயாளன் தலை மையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . உடன் தொழிலதிபர் வேடராஜன் , மாவட்ட செயலாளர் இனியவன் .