வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக லாரிகள் பர்மிட் இல்லாமல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு லாரிகளையும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.