சார்வரி வருடம் மார்கழி 29, புதன்கிழமை, January 13, 2021 பஞ்சாங்கம் -


திதி10:30 AM வரை அமாவாசை பின்னர் பிரதமை

நட்சத்திரம் : உத்திராடம் 05:28 AM வரை பிறகு திருவோணம்

யோகம் : ஹர்ஷணம் 12:15 AM வரை, அதன் பின் வஜ்ரம்

கரணம் : நாகவம் 10:30 AM வரை பிறகு 

கிமிஸ்துக்கினம் 09:42 PM வரை பிறகு பவம்.

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்

சூரியோதயம் - 6:42 AM

சூரியஸ்தமம் - 6:10 PM

சந்திரௌதயம் - Jan 13 6:37 AM

சந்திராஸ்தமனம் - Jan 13 6:29 PM

அசுபமான காலம்

இராகு - 12:26 PM – 1:52 PM

எமகண்டம் - 8:08 AM – 9:34 AM

குளிகை - 11:00 AM – 12:26 PM

துரமுஹுர்த்தம் - 12:03 PM – 12:49 PM

தியாஜ்யம் - 09:24 AM – 10:58 AM

நல்ல நேரம்:- 

காலை 9.30am - 10.30am

மாலை 5.00pm - 6.00pm

அணைவருக்கும் போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள் .