ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ரயில் நிலையம் ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெரிய ரயில் நிலையம் ஆகும்.அரக்கோணத்தில் விரிவுபடுத்தப் பட்ட புதிய ரயில் நிலையத்தை மாதிஷ் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதில் அரக்கோணம் ரயில்வே நிலைய மேலாளர், பொறியாளர்கள். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.