அரசு பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை , மேல்நிலை பள்ளிகளுக்கு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் வழங்கிய 1060 மரக்கன்றுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார் . உடன் மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு .