ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேகம் பெரும் விமரிசையாக நடைபெற்றது. சுமார் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. 

இதில் வினாயகர், அய்யப்பன்  சன்னதிகள் உள்ளன. இதில் மூலவர் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் அருல் பாலிக்கிரார்.இந்தக் கும்பாபிஷேகம் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.