ராணிபேட்டை: அரக்கோணத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தை மற்றும் அதன் வளர்ச்சி திட்டப் பணிகள்குறித்து டிஆர்எம் மாதேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.