கவிதை, மேடைப்பேச்சுகள், கட்டுரைகள் எனக் கவிஞராகவும், பேச்சாளராகவும் அசத்தி வரும் கவிஞர் சி.கலைவாணி அவர்கள் வேலூர் மாவட்டம், கனிக்கனியான் கிராமத்தைத் சேர்ந்தவர்.

போட்டோ டிசைனராகப் பணிபுரிகிறார். ஆல் இந்தியா வேல்ட் ரெக்கார்ட் அமைப்பில் பொருளாராகவும் இருக்கிறார். 
விவேகானந்தர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, புதுவையின் நன்முத்து விருது, கலாமின் சிறகுகள் விருது, சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய விருது (2020), பாரத் சேவா ரத்தினாவின் தேசிய கோல்ட் மெடல் விருது என 25க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார் . மேலும் இவர் "பன்னாட்டு அமைதிக்கான தூதுவர் விருதை" 2021 ஜனவரியில் தற்போது பெற்று வேலூருக்கு பெருமை சேர்த்தமைக்கு பாராட்டுக்கள்.