வேலூர் அருகே காலபைரவருக்கு வளர்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்துள்ள சங்கநாதம் கிராமத்தில் அமைந்துள்ள காலபைரவருக்கு இன்று வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர் .