திருப்பத்தூர் : ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் , பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .


நிரம்பி வழியும் பெரியங்குப்பம் ஏரி - பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் ஏரி நிரம்பி வழிகிறது அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் மக்கள் அதனை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் .