ஸ்ரீவள்ளி மலை முருகன் கோவிலுக்கு நூற்றுக்கணக்கானோர் நடைபயணம்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ஓச்சேரியில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அருள் தரும் ஸ்ரீவள்ளி மலை முருகன் கோவிலுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் பெண்கள் , ஆண்கள் , சிறியவர் , பெரியவர்கள் என ஏராளமான பக்தர்கள் தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக விரதமிருந்து நடைபயனமாகவே செல்கின்றனர் .