20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரியலூர் மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை ஏரி சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தற்போது பெய்து வரும் கனமழையால் தனது முழு கொள்ளளவை நின்று போனது சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 

20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரி

நெல்லூர்பேட்டை ஏரியில் நிரம்பி போனதால் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்