ராணிபேட்டை : குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலையில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது . 
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள பெண்கள் கடந்த 15 வருடங்களாக தங்கல் பகுதியில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இவர்கள் குடிநீர் எடுத்து வர இரண்டு கிமீ தூரம் செல்ல வேண்டி உள்ளது . 

அங்கு வந்த காவல்துறையினர் பேசியதால் கலைந்து சென்றனர் .