நெமிலியில் மாஸ்க் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கொரோன பரிசோதனை.
 ராணிப்பேட்டை மாவட்டம்  நெமிலியில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் விஜயபுரம் கிராமத்தில் இன்று மாஸ்க் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு  கொரோன பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது