ராணிபேட்டை மாவட்டத்தில் 15,700 பேருக்கு கொரோனா


ராணிபேட்டை மாவட்டத்தில் புதிதாக 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,700 ஆக உள்ளது . இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 15,447 ஆக இருக்கின்றது . மேலும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 74 ஆக உள்ளது . இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 179 ஆக உள்ளது .