அரக்கோணம் அடுத்த கீழ்ப்பாக்கம் கடப்பேரி மதகுகள் உடைந்தது அப்பகுதி இளைஞர்கள் போராடி அடைத்தனர்.

அரக்கோணம் அடுத்து கீழ்ப்பாக்கம் கடப்பேரி மதகுகள் உடை


 ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள கடப்பேரி மதகுகள் உடைந்தது இதனால் அப்பகுதி இளைஞர்கள் மணல் மூட்டை வைத்தும் கதவுகள் வைத்தும் அடைத்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.